கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் உங்களுக்கு இருந்தால் நீங்கள் பல் பதியம் செய்தாலும், பதியம் செய்யப்பட பொய்ப்பல்கள் விழுந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே உங்களுடைய சர்க்கரை நோய் கட்டுப்பாடு இல்லாமல் பெருகினால் பல் மருத்துவரே கூட உங்களுக்கு பல் பதியம் செய்யத் தயங்குவார். நோயர்கள் தங்களது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் தான் பல் பதியன் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
சில நோயர்கள் பல் பதியம் செய்யப்படும் வரை அவர்களின் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்பாடில் வைத்து அதற்குப் பின் கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரை நோயின் அளவை கூட்டிவிட்டால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல் பதியம் நிலைப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஆகவே கொடுக்கப்பட்ட பல் பதியம் நன்றாக ஆறி, பொய் பற்கள் எலும்பினுள் பிடிமானமாய் இணையும் வரை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

Call Expert Dental Care for all your Zygoma Implants in Chennai needs.
Visit us at https://www.expertdental.in/
Call us at 99415-11444 for booking your appointment
Email us at expertdentalcare@gmail.com
Comments
Post a Comment